影片轉錄
வணக்கம் நம்பங்களே இந்தே கதைக்கு செல்லும்
தரகர் பொந்து வந்து கொடுத்த படத்திலிருந்துவிட நேரில் பார்க்க என் இதிர்கால மாப்பிள்ளையே அழகாகவே இருந்தார்
மாப்பிள்ளை பெயர் ராதேஷ் நல்ல உயரமும் தாட்டியுமாக இருந்தார்
கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்
பக்கத்து திராமத்தில் உகசாயம் செய்கிறாராம்